பிரேக்கிங் நியூஸ்
இன்று செய்திகள் தமிழகம்

கோவையில் பள்ளி மாணவி தற்கொலை.! மாணவியின் மரணத்திற்கு காரணமான பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் – கனிமொழி எம்.பி., ட்விட்.!

கோவையில் தற்கொலை செய்துகொண்ட மாணவியின் மரணத்திற்கு காரணமான பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கனிமொழி கருணாநிதி எம்.பி., ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் குறிப்பிட்டுள்ளதாவது:-

ஆசிரியர் கொடுத்த, பாலியல் தொல்லைக் காரணமாகக் கோவையைச் சேர்ந்த பள்ளி மாணவி தற்கொலைச் செய்து கொண்ட சம்பவம் பதறவைக்கிறது. தனக்கு நேர்ந்த தொடர் பாலியல் தொல்லை பற்றி பலமுறை சொல்லியும் எந்த நடவடிக்கையும் எடுக்காத பள்ளி நிர்வாகத்தின் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
மாணவர்களின் குரலுக்குச் செவி கொடுத்திருந்தால், குற்றம் நிகழ்வதைத் தக்க நேரத்தில் தடுத்திருக்க முடியும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related posts

பதவியேற்றார் கோவை மாநகராட்சி ஆணையாளர்..!

The Thamizh News

வால்பாறையில் பணிபுரியும் இடத்தில் நடைபெற்ற பாலியல் தொல்லை..! புகார் அளிக்க தயங்காதீங்க நாங்க இருக்கோம்..! புகார் எண்ணை வெளியிட்ட கோவை மாவட்ட காவல் துறை..!

The Thamizh News

கோவிட்க்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகள்..! உயிரிழப்புகளைத் தடுக்க..! சிறப்புக் கருத்தரங்கம்.!

The Thamizh News

Leave a Comment