பிரேக்கிங் நியூஸ்
செய்திகள் தமிழகம் முகப்பு

பெண்களின் ஆளுமையில் காஞ்சிபுரம் மாவட்டம் ; தமிழக அளவில் வரவேற்பு

காஞ்சிபுரத்தின் மாவட்ட ஆட்சியர் பொறுப்பு உட்பட பல்வேறு பொறுப்புகளில் பெண்கள் அமர்த்தப்பட்டுள்ளது பாராட்டுக்களை பெற்றுள்ளது.

ஆட்சி, அதிகார பொறுப்புகளில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ச்சியாக எழுந்து வருகிறது. இந்தநிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு முக்கிய பொறுப்புகளில் பெண்களுக்கு முதன்மையான வாய்புகள் அளிக்கப்பட்டுள்ளது.

இதில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராக மகேஸ்வரி நியமிக்கப்பட்டதையடுத்து, அம்மாவட்டத்தில் உள்ள 12க்கும் மேற்பட்ட துறைகளில் தலைமை பொறுப்புகளில் பெண்கள் அமர்த்தப்பட்டுள்ள செய்திகள் சமூக வலைதளங்களில் பாராட்டுகளை பெற்றுள்ளது.

இதில் மாவட்ட ஆட்சியர் உட்பட காஞ்சி சரக டிஐஜி,எஸ்.பி, ஏ.எஸ்.பி, நகராட்சி ஆணையர்,
வட்டாட்சியர்,மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர்,மாவட்ட சமூக நல அலுவலர்,மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர், மாவட்ட ஊட்டச்சத்து நல அலுவலர், காஞ்சி வட்டாட்சியர், வாலாஜாபாத் வட்டாட்சியர், ஸ்ரீபெரம்பதூர் வட்டாட்சியர் என அனைவருமே பெண்களாக இருப்பது பெருமைக்குரியது என அனைவராலும் பேசப்பட்டு வருகிறது.

Related posts

மருத்துவர்களுக்கு, செவிலியர்களுக்கு, மருத்துவ பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை அறிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின்

The Thamizh News

பொள்ளாச்சியில் 40 அடி உயர மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்த கார்..! ஒருவர் உயிரிழப்பு..3-பேர் மருத்துவமனையில் அனுமதி.!

The Thamizh News

கோவை மேட்டுப்பாளையம் பகுதிகளில் அரசியல் பதிவுகளை நீக்கும் பணியிலும், கொடிக்கம்பங்களை அகற்றும் பணியிலும் நகராட்சி நிர்வாகத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.

The Thamizh News

Leave a Comment