பிரேக்கிங் நியூஸ்
கோவை செய்திகள் தமிழகம் பிரேக்கிங் நியூஸ் முகப்பு

கோவையில் இனி தடுப்பூசி கட்டாயமா.? மாவட்ட ஆட்சியர் அளித்த அறிவுறுத்தலின் விவரம்.!

கோவையில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி.! மாவட்ட நிர்வாகத்தின் அறிவிப்பு.!

வணிக வளாகங்கள், திரையரங்குகள், டாஸ்மாக்குகள், மார்க்கெட்டுகள்,
பெரிய ஜவுளிக் கடைகள், பொழுதுபோக்கு கூடங்கள், குளிரூட்டப்பட்ட
உடற்பயிற்சிக் கூடங்கள் உள்ளிட்டவற்றில் தடுப்பூசிகள் செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழ்களை அதன் உரிமையாளர்கள் பரிசோதனை செய்ய மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல்.

Related posts

தினம் ஒரு திருக்குறள் : தி தமிழ் நியூஸ்

The Thamizh News

அவுட்டுக்காய் வெடித்து காயம்பட்ட மக்னா யானை ;- உயிரிழந்த சோகம்

The Thamizh News

இங்கிலாந்தில் அதிக வீரியத்துடன் பரவி வரும் கொரோனா வைரஸ்! இங்கிலாந்திலிருந்து சென்னை வந்தவருக்கு கொரோனா உறுதி! புதிய வகை வைரஸா ? என பரிசோதனை!

The Thamizh News

Leave a Comment