வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கை..! வரும் 8ஆம் தேதி முதல் துவக்கம்.!
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை மாணவர்கள் சேர்க்கை வரும் 8ம் தேதி முதல் துவங்க உள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்...