வேலை தேடும் உங்களுக்கு ஓர் அறிய வாய்ப்பு..! இன்று நடைபெறும் முகாமில் கலந்து கொள்ளுங்கள்..! வாய்ப்பை தட்டி செல்லுங்கள்..!
கொரோனா ஊரடங்கால் வேலை வாய்ப்பை இழந்துள்ளீர்களா?புதிதாக வேலை தேடிக் கொண்டிருக்கிறீர்களா? கோவையில் இன்று நடைபெறும் மாபெரும் இலவச வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளுங்கள்..! முன்னணி...