கோவையில் நடைபெற்று வரும் தொழிற்கடன் மேளா..! தகுதி வாய்ந்த தொழில்களுக்கு 25% முதலீட்டு மானியமா..?
கோவையில் சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு மானியத்துடன் கடன் மேளா நடத்தப்பட்டு வருவதாகவும், இதனை தொழில்முனைவோர் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது....