பிசியோதெரபி மருத்துவர்களைத் தவிரப் பிறர் பிசியோதெரபி சிகிச்சை பயிற்சி அளிப்பது சட்ட விரோதமானது – தமிழ்நாடு பிசியோதெரபி மருத்துவர்கள் சங்கம் எச்சரிக்கை..!
இது குறித்து தமிழ்நாடு பிசியோதெரபி மருத்துவர்கள் சங்க மாநில தலைவர் டாக்டர்.ராஜா செல்வகுமார் மற்றும் பொதுச் செயலாளர் டாக்டர்.ராஜேஸ் கண்ணா கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில்...